தேசிய ஒற்றுமை தினம் – 31 அக்டோபர்
October 31 , 2021
1389 days
593
- இத்தினமானது சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் குறிக்கும் ஒரு தினமாகும்.
- இது ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
- இத்தினமானது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் தொடங்கப்பட்டது.

Post Views:
593