தேசிய ஒற்றைச் சாளர அமைப்பில் ஜம்மு & காஷ்மீர்
February 10 , 2022
1310 days
588
- ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆனது, தேசிய ஒற்றைச் சாளர அமைப்புடன் ஒருங்கிணைக்கப் பட்ட முதல் ஒன்றியப் பிரதேசமாக மாறியுள்ளது.
- இந்த அமைப்பில் 130க்கும் மேற்பட்ட தொழில்துறை சேவைகள் இணைய மயமாக்கப் பட்டுள்ளன.
- மேலும் 160 சேவைகள் சேர்க்கப்பட உள்ளன.
- இதன் மூலம், உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கள் வணிக ஒப்புதலைப் பெறுவதற்கு இணைய முறையில் விண்ணப்பிக்கலாம்.

Post Views:
588