TNPSC Thervupettagam

தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்

February 19 , 2022 1248 days 565 0
  • 26/11 தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து (2008 மும்பை தாக்குதல்) நாட்டின் கடல்சார் பாதுகாப்பினை அதிகரிக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
  • இது தொடர்பாக, அரசானது நாட்டின் முதல் தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக கடற்படைத் துணை அதிகாரி (ஓய்வு) G. அசோக் குமாரினை நியமித்துள்ளது.
  • நாட்டு நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிடையே ஒற்றுமையை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இவர் தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அஜித் தோவல் தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபையுடன் இணைந்து பணியாற்றுவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்