TNPSC Thervupettagam

தேசிய கணக்குகளுக்கான அடிப்படை ஆண்டு திருத்தம்

December 20 , 2025 16 days 70 0
  • "செலவின அணுகுமுறையைப் பயன்படுத்தி தேசிய கணக்குகளின் தொகுப்புகளைத் தொகுப்பதில் வழிமுறை மேம்பாடுகள்" என்ற தலைப்பில் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு விவாத அறிக்கையை வெளியிட்டது.
  • தேசிய கணக்குப் புள்ளி விவரங்களின் புதிய தொடர் ஆனது 2022–23 ஆம் நிதியாண்டை (FY) அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்தும்.
  • திருத்தப்பட்ட தரவுத் தொடர் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியன்று வெளியிடப் படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • தரவு மூலங்கள் மற்றும் முறைகளில் மேம்பாடுகளை வழி நடத்துவதற்காக தேசிய கணக்குகளின் புள்ளி விவரங்கள் (ACNAS) குறித்த ஆலோசனைக் குழு அமைக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்