TNPSC Thervupettagam

தேசிய காத்தல் தினம் – மார்ச் 04

March 6 , 2022 1578 days 588 0
  • இது ராஷ்டிரிய சுரக்சா திவஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
  • நாட்டு மக்களின் பாதுகாப்பு  மற்றும் அமைதியைக் காப்பதற்காக வேண்டி தங்களது உயிரையேத் தியாகம் செய்யும் காவலர்கள், துணை இராணுவப் படையினர், கமாண்டோக்கள், மெய்க்காவலர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் காப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இதர நபர்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இது தவிர 2022 ஆம் ஆண்டின் தேசிய காத்தல் வாரமானது மார்ச் 04 முதல் மார்ச் 10 வரையில் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்