TNPSC Thervupettagam

தேசிய குப்பை சேகரிப்பாளர்கள் தரவுத் தளம்

February 7 , 2026 10 days 47 0
  • மத்திய அரசு, 'நமஸ்தே' (NAMASTE - தேசிய இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச் சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை) திட்டத்தின் கீழ், குப்பை சேகரிப்பாளர்கள் குறித்த முதல் தேசிய தரவுகளை வெளியிட்டது.
  • 35 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் சுமார் 1.52 லட்சம் குப்பை சேகரிப்பாளர்கள் அடையாளம் காணப் பட்டு, அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
  • குப்பை சேகரிப்பாளர்களில் சுமார் 84.5% பேர் பட்டியலின சாதிகள் (SC), பட்டியலின பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
  • விவரங்கள் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் ஏறக்குறைய 48.7% பேர் பெண்கள், 51.3% பேர் ஆண்கள் மற்றும் 12 பேர் திருநங்கைகள் ஆவர்.
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் நமஸ்தே திட்டம், துப்புரவுப் பணியாளர்களை அங்கீகரிப்பதற்கும், அபாயகரமான கழிவுநீர் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்