தேசிய கைத்தறி தினம் - ஆகஸ்ட் 07
August 9 , 2022
1079 days
399
- சமூக-பொருளாதார மேம்பாட்டில் கைத்தறித் தொழில்துறையின் பங்களிப்பை முன்னிலைப் படுத்துவதும், இத்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
- ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இந்தத் தினமானது நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது.
- 1905 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் சுதேசி இயக்கம் தொடங்கியது.

Post Views:
399