November 12 , 2025
5 days
16
- இது 1995 ஆம் ஆண்டு இந்த தேதியில் நடைமுறைக்கு வந்த 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டத்தை நினைவு கூர்கிறது.
- இது அனைவருக்கும், குறிப்பாக ஏழைகள் அல்லது சமூக ரீதியாகப் பிற்படுத்தப் பட்ட நபவர்களுக்கு நீதி கிடைப்பதை ஊக்குவிக்கிறது.
- 2022 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 44 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) மூலம் இலவச சட்ட உதவியைப் பெற்றனர்.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Justice for All: Through the Lens of Legal Aid" என்பதாகும்.
Post Views:
16