January 15 , 2026
5 days
45
- சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முதன்முதலில் 1989 ஆம் ஆண்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் (MoRTH) அறிமுகப்படுத்தப்பட்டது.
- பாதுகாப்பான வாகனம் ஓட்டுதல், பாதசாரிகள் பாதுகாப்பு மற்றும் சிறந்த சாலை உள்கட்டமைப்பை ஊக்குவிப்பதற்காக இது அனுசரிக்கப்படுகிறது.
- 2026 ஆம் ஆண்டின் கருத்துரு, "Sadak Suraksha Jeevan Raksha” (Road Safety, Life Safety) என்பதாகும்.
Post Views:
45