TNPSC Thervupettagam

தேசிய சுகாதார நிறுவன மறுகட்டமைப்பு

January 7 , 2019 2399 days 689 0
  • மத்திய அமைச்சரவையானது ஏற்கெனவே உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தை தேசிய சுகாதார ஆணையமாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
  • இந்த மாற்றமானது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யாத் திட்டத்தினை சிறந்த முறையில் அமல்படுத்திட எடுக்கப்பட்டு இருக்கின்றது.
  • தேசிய சுகாதார ஆணையம் முழு தன்னாட்சி பெற்றதாகவும் பொறுப்புடையதாகவும் அதிகாரம் கொண்டதாக மாற்றப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்