TNPSC Thervupettagam

தேசிய சுங்க வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அருங்காட்சியகம்

June 15 , 2022 1065 days 425 0
  • மத்திய நிதியமைச்சர் கோவாவில் நிறுவப்பட்டுள்ள "தரோஹர்" எனப்படும் தேசிய சுங்க வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார்.
  • தரோஹர் இந்தியாவில் உள்ள இம்மாதிரியிலான அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.
  • இது இந்திய சுங்கத் துறையினரால் கைப்பற்றப்பட்ட தொல்பொருட்களைக் காட்சிப் படுத்தச் செய்வதோடு மட்டுமல்லாமல், சுங்கத் துறையின் பல்வேறு பணிகளையும் சித்தரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்