TNPSC Thervupettagam

தேசிய சுற்றுலா தினம் 2026 - ஜனவரி 25

January 27 , 2026 10 hrs 0 min 28 0
  • சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இது அனுசரிக்கப் படுகிறது.
  • பொருளாதார வளர்ச்சி, கலாச்சாரப் பரிமாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் நிலையான சுற்றுலாவை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய சுற்றுலா நடைமுறைகளை ஊக்குவிப்பதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
  • சுற்றுலா போக்குவரத்து, விருந்தோம்பல், கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரங்கள் போன்ற துறைகளை இத்தினம் ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்