TNPSC Thervupettagam

தேசிய தடுப்பூசி தினம் 2026 - மார்ச் 16

March 18 , 2026 4 days 51 0
  • பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த நாள் இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது.
  • 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று நாடு முழுவதும் முதல்முறையாக வாய்வழி போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்ட போலியோ சொட்டுமருந்து திட்டத்தின்' தொடக்கத்தை இந்த நாள் குறிக்கிறது.
  • தொடர்ச்சியான சொட்டுமருந்து இயக்கங்கள் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில் இந்தியா அதிகாரப்பூர்வமாக போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "Immunization for All is Humanly Possible" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்