April 20 , 2026
15 hrs 0 min
36
- 1944 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களை இந்த நாள் கௌரவிக்கிறது.
- 1944 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள விக்டோரியா துறைமுகத்தில் நடந்த தீ விபத்து மற்றும் வெடிப்புகளை இது நினைவுகூருகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை தீயணைப்பு சேவை வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
- இது தீ தடுப்பு, பாதுகாப்பு விதிகள் மற்றும் உயிர் மற்றும் உடமை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பரப்புகிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Safe School, Safe Hospital & Fire Safety Aware Society Together For Fire Prevention" என்பதாகும்.

Post Views:
36