TNPSC Thervupettagam

தேசிய தீயணைப்புப் பணிகள் தினம் 2025 - ஏப்ரல் 14

April 27 , 2025 4 days 25 0
  • 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள SS போர்ட் ஸ்டைகின் என்ற ஒரு கப்பலில் ஏற்பட்ட தீயானது ஒரு மாபெரும் வெடிப்பினை ஏற்படுத்தி 66 தீயணைப்பு வீரர்களின் உயிரிழப்பிற்கு காரணமானது.
  • இந்தத் தினமானது தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்புப் பணியாளர்களின் துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களைக் கௌரவிக்கிறது.
  • இந்தத் தினமானது தீ விபத்து பாதுகாப்பு மற்றும் தடுப்பு பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், தீயணைப்புப் பணியின் போது உயிரிழந்த பெரும் துணிச்சல் மிக்க தீயணைப்பு வீரர்களை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்