August 25 , 2021
1584 days
562
- அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டிலும் ஆகஸ்ட் மாதத்தின் 3வது சனிக்கிழமை என்பது தேசிய தேனீக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு இத்தினம் ஆகஸ்ட் 21 (சனிக்கிழமை) அன்று நிகழ்ந்தது.
- இத்தினமானது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று அனுசரிக்கப் பட்டது.
Post Views:
562