TNPSC Thervupettagam

தேசிய நீர் மாநாடு

February 14 , 2020 1973 days 696 0
  • மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் தேசிய நீர் மாநாட்டைத் துவக்கி வைத்துள்ளார்.
  • “நீர் பெறுவதற்கான உரிமைச் சட்டம்” அல்லது “நீர் உரிமைகள் சட்டம்” ஆகியவற்றின் வழிகாட்டுதல்களை இறுதி செய்வதற்காக இந்த மாநாடு நடைபெற்றது.
  • நீர் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற ஒரு சட்டத்தைச் செயல்படுத்த இருக்கின்ற நாட்டின் முதலாவது மாநிலமாக இது விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்