மத்திய நீர்வளத் துறை, நதி மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி புதுதில்லியில் தேசிய நீர் விருதுகளை 14 பிரிவுகளில் வழங்கினார்.
சிறந்த மாநிலத்திற்கான பிரிவில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் தேசிய நீர் விருதுகளை முறையே மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன.
தமிழ்நாடு பின்வரும் பிரிவில் 9 விருதுகளை வென்றுள்ளது.