TNPSC Thervupettagam

தேசிய நூலகர் தினம் 2025 - ஆகஸ்ட் 12

August 21 , 2025 17 hrs 0 min 10 0

 

  • 1962 ஆம் ஆண்டு முதன்முதலில் அனுசரிக்கப்பட்ட தேசிய நூலகர் தினம் ஆனது, இந்தியாவில் நூலக அறிவியலின் தந்தை டாக்டர் S.R. இரங்கநாதனின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இவர் தஞ்சாவூரின் சீர்காழியில் 1892ஆம் ஆண்டு ஆகஸ்டு 9ஆம் தேதியன்று பிறந்தார்.
  • இவரின் சுயசரிதையானது, அவரது காலத்திலேயே A Librarian Looks Back என்ற பெயரில் தொடராக வெளிவந்தது.
  • மேலும் இவர் "The Five Laws of Library Science" எனும் நூலையும் எழுதியுள்ளார்.
  • எழுத்தறிவு, கல்வி மற்றும் தகவல் அணுகலை மேம்படுத்துவதில் நூலகர்களின் பங்கை இந்தத் தினம் கௌரவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்