TNPSC Thervupettagam

தேசிய பட்டயக் கணக்காளர்கள் தினம் 2025 - ஜூலை 01

July 13 , 2025 13 days 28 0
  • இத்தினமானது, 1949 ஆம் ஆண்டு இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப்பட்டதைக் குறிக்கிறது.
  • இது இந்தியப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 1949 ஆம் ஆண்டு பட்டயக் கணக்காளர்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
  • இந்தத் தினமானது பட்டயக் கணக்காளர்களால் வழங்கப்படும் அர்ப்பணிப்பு, அறிவு மற்றும் தார்மீகக் கொள்கைகளை கௌரவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்