தேசிய பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடு கொண்டோர் கணக்கெடுப்பு - இந்தியா 2015/2019
October 25 , 2019
2094 days
553
- பார்வையற்ற தன்மை மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவற்றின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இந்த அறிக்கை கணக்கெடுக்கின்றது.
- சுமார் 93,000 மாதிரி அளவுகள் கொண்ட 31 மாவட்டங்களை இந்த ஆய்வு தோராயமாக அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் 18,000 பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் ஆவர்.
- குறைந்தது 80 வயதுடையவர்களில் (11.6%) பார்வையற்ற தன்மை அதிகமாக இருப்பதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
- சிகிச்சை அளிக்கப்படாத கண்புரை நோய் ஆனது 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் பார்வையற்ற தன்மைக்கு முக்கிய காரணமாகும்.

Post Views:
553