TNPSC Thervupettagam

தேசிய பால் தினம் 2025 - நவம்பர் 26

November 28 , 2025 27 days 91 0
  • வெள்ளைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியனைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • பாலின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் கிராமப்புற விவசாயிகளை ஆதரிப்பதில் பால் துறையின் பங்கு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • இந்தியா உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாற உதவிய ஃப்ளட் நடவடிக்கையில் (1970) டாக்டர் குரியனின் பணியை இது குறிக்கிறது.
  • இந்தியா தற்போது உலகின் 22 சதவீதத்திற்கும் அதிகமான பாலினை உற்பத்தி செய்கிறது என்பதோடு பால் துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3% பங்களிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்