TNPSC Thervupettagam

தேசிய புத்தொழில் நிறுவன தினம் 2026 - ஜனவரி 16

January 19 , 2026 15 hrs 0 min 12 0
  • ஸ்டார்ட்அப் இந்தியா முன்னெடுப்பின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் ஜனவரி 16, 2026 அன்று இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இந்தியாவில் தொழில்முனைவு மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் இந்த முன்னெடுப்பு  தொடங்கப்பட்டது.
  • இது தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையால் (DPIIT) செயல் படுத்தப் படுகிறது.
  • இந்தியாவில் பல்வேறு துறைகளில் 2,00,000க்கும் மேற்பட்ட DPIIT அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன.
  • பொருளாதார வளர்ச்சியில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை அங்கீகரிக்க 2022 ஆம் ஆண்டில் இந்த நாள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்