இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் நிறுவனமான தேசிய புற்றுநோய் நிறுவனமானது (National Cancer Institute-NCI) ஹரியானாவின் ஜஜ்ஜாரில் பொது சேவைக்காக திறக்கப்பட்டது.
இந்த தேசிய புற்றுநோய் நிறுவனமானது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
டாக்டர் G.K. ரத் இதன் தலைவராக இருப்பார்.
இந்த NCI ஆனது இந்தியாவில் புற்றுநோய் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முதன்மை நிறுவனமாகச் செயல்படும்.
இது பிராந்திய புற்றுநோய் மையங்கள் மற்றும் இந்தியாவின் பிற புற்றுநோய் நிறுவனங்களுடன் இணைக்கப்படும்.