TNPSC Thervupettagam

தேசிய புளூரோசிஸ் தினம் 2026 - செப்டம்பர் 09

September 13 , 2026 9 hrs 0 min 33 0
  • புளூரோசிஸை (fluorosis) தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முக்கியமாக அசுத்தமான குடிநீர் மூலம் நீண்ட காலமாக அதிகப்படியான புளூரைடை உட்கொள்வதால் புளூரோசிஸ் ஏற்படுகிறது.
  • அதிக புளூரைடு வெளிப்பாடு பற்கள், எலும்புகள் மற்றும் மூட்டுகளை பாதிக்கும்.
  • குடிநீரில் புளூரைடின் பாதுகாப்பான அளவாக இந்திய தரநிலை பணியகம் (BIS) லிட்டருக்கு 1–1.5 மில்லிகிராம் (mg/L) என நிர்ணயித்துள்ளது.
  • புளூரோசிஸைக் கண்காணித்தல், தடுத்தல், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பணிகளை புளூரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டம் (NPPCF) மேற்கொண்டு வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்