TNPSC Thervupettagam

தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது – 2019

December 7 , 2019 2060 days 872 0
  • இந்திய செவிலியர் தினத்தை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் செவிலியர் பணியாளர்களுக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்கினார்.
  • இந்த விருதுகளானது செவிலியர்களால் வழங்கப்படும் சிறப்பான சேவைகளை அங்கீகரிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன.
  • நிபா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் போது கொடிய நிபா வைரஸால் கேரளாவைச் சேர்ந்த லினி பிஎன் என்ற  செவிலியர் இறந்தார். அவருடைய இறப்பிற்குப் பின்பு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டில் இந்த விருதானது மேலும் 35 செவிலியர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்