TNPSC Thervupettagam

தேசிய பெண்கள் ஆணையத்தின் 3 புதிய உறுப்பினர்கள்

November 24 , 2018 2446 days 755 0
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது 1990 ஆண்டு தேசிய பெண்கள் ஆணையச் சட்டத்தின் (NCW – National Commission of Women) பிரிவு 3-ன் படி தேசிய பெண்கள் ஆணையத்திற்கு 3 புதிய உறுப்பினர்களைப் பரிந்துரை செய்துள்ளது.
  • சந்திரமுகி தேவி, சோசோ ஷைசா மற்றும் கமலேஷ் கௌதம் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டஅந்த மூன்று உறுப்பினர்கள் ஆவார்.
  • இந்த மூன்று புதிய நியமனங்கள் தற்போது NCW அமைப்பில் இரண்டு காலியிடங்களை ஏற்படுத்தும்.
  • தற்போதைய NCW-ன் தலைவராக ரேகா ஷர்மா உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்