தேசிய போதை மருந்து அடிமை எதிர்ப்பு தினம் – அக்டோபர் 02
October 4 , 2020
1766 days
566
- இது போதை மருந்துப் பயன்பாட்டைக் கண்டனம் செய்த காந்தியின் பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக கொண்டாடப் படுகின்றது.
- இத்தினத்தின் முக்கிய நோக்கம் போதை மருந்தற்ற இந்தியாவை உருவாக்குவதும் அதன் திறனைப் பாதுகாப்பதும் ஆகும்.

Post Views:
566