இந்தியாவின் முதலாவது தேசிய போர் நினைவுச் சின்னத்தை டெல்லியின் இந்தியா கேட் அருகே பிரதமர் திறந்து வைத்தார்.
இந்த நினைவகம் இந்தியப் பிரிவினையிலிருந்து இந்நாள் வரை நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த நமது துணிச்சலான இராணுவ வீரர்களின் நினைவிற்காக கட்டப்பட்டிருக்கின்றது.