தேசிய மகளிர் ஆணையத்தின் 30வது நிறுவன தினம்
February 3 , 2022
1207 days
1042
- 2022 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியன்று தேசிய மகளிர் ஆணையத்தின் 30வது நிறுவன தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.
- பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியின் கருத்துரு ‘She The Change Maker’ என்பதாகும்.
- தேசிய மகளிர் ஆணையம் என்பது இந்திய அரசின் சட்டப்பூர்வமான அமைப்பாகும்.
- 1990 ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின் கீழ், 1992 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று இந்த ஆணையமானது உருவாக்கப்பட்டது.

Post Views:
1042