TNPSC Thervupettagam

தேசிய மகளிர் காவல்துறையினர் மாநாடு

August 25 , 2022 1043 days 527 0
  • இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் காவல்துறையுடன் இணைந்து இரண்டு நாட்கள் அளவிலான ‘தேசிய மகளிர் காவல்துறையினர் மாநாடு’ சிம்லாவில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டினை உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்தது.
  • இந்த மாநாடு மகளிர் காவலர்களின் சாதனைகள் மற்றும் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து அவற்றை அடையாளம் காட்டும்.
  • வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் குற்றங்களின் அடிப்படையில் பெண்களின் புதியப் பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப் படும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்