TNPSC Thervupettagam

தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

January 15 , 2018 3191 days 1403 0
  • ஹரியானாவின் ரோத்தக்கில் நடைபெற்ற தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் மணிப்பூர் சார்பில் போட்டியிட்ட சர்வதேச அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனை சர்ஜூபாலா தேவி, தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளார். மேலும், இவர் சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
  • தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியமானது ஒட்டுமொத்த சாம்பியனாக விளங்குகிறது.
  • 60 கிலோ எடைப்பிரிவில், அகில இந்திய காவல்துறை சார்பில் போட்டியிட்ட முன்னாள் சர்வதேச மற்றும் ஆசிய சாம்பியனான எல். சரிதா தேவி, ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் போட்டியிட்ட பவித்ராவை வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்