இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தினை இந்த நாள் கௌரவிக்கிறது.
இந்த நாள் மருத்துவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க முதல்வரான டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டு நிறைவையும் நினைவு கூருகிறது.
இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தினை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
இந்த ஆண்டின் கருத்துரு "Behind the Mask: Who Heals the Healers?" என்பதாகும்.