இந்தியாவில் இந்த தினமானது இந்திய மருத்துவச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்களுக்கு கௌரவமளிக்கும் வகையிலும் நமது வாழ்வில் மருத்துவர்களின் முக்கியத்துவம் பற்றிப் புரிந்து கொள்ள உதவிடச் செய்வதற்காகவும் வேண்டி இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினமானது மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்த்ர ராய் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கடைபிடிக்கப் படுகிறது.