TNPSC Thervupettagam

தேசிய மருந்தியல் கண்காணிப்பு வாரம் 2025

September 23 , 2025 2 days 15 0
  • இந்திய மருந்தியல் கண்காணிப்பு ஆணையம் (IPC) ஆனது 5வது தேசிய மருந்தியல் கண்காணிப்பு வாரத்தை (NPW) துவக்கியது.
  • NPW ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 23 ஆம் தேதி வரை அனுசரிக்கப் படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்த வார அளவிலான அனுசரிப்பின் கருத்துரு, "Your Safety, just a Click Away: Report to PvPI" என்பதாகும்.
  • இந்த ஒரு வார காலப் பிரச்சாரம் ஆனது சுகாதார வல்லுநர்கள், ஒழுங்கு முறை அமைப்புகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்