தேசிய மோல் தினம் - அக்டோபர் 23
October 27 , 2020
1751 days
525
- இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 23 அன்று காலை 6:02 மணி முதல் மாலை 6:02 மணி வரை கொண்டாடப்படுகிறது.
- 2020 ஆம் ஆண்டிற்கான மோல் தினத்தின் (Mole day) கருத்துரு ‘மோல்ஜில்லா (MOLEzilla)’ என்பது ஆகும்.
- இந்நாள் அவகாட்ரோவின் எண்ணை (6.02 x 1023) நினைவு கூர்கிறது.
- இது வேதியியலில் அளவிடப் பயன்படும் ஒரு அடிப்படை அலகாகும்.
- இது எந்தவொருப் பொருளின் ஒற்றை மோலில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கையை வரையறுப்பதாகும்.
- ஏழு அடிப்படை எஸ்ஐ (SI) அலகுகளில் மோலும் ஒன்றாகும்.

Post Views:
525