September 14 , 2026
15 hrs 0 min
12
- காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பணியில் தங்கள் உயிரை நீத்த வனத்துறையினரை கௌரவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ராஜஸ்தானில் கெஜ்ரி மரங்களை வெட்டுவதை எதிர்த்து பிஷ்னோய் சமூகத்தினர் போராடிய 1730 ஆம் ஆண்டின் கெஜர்லி தியாகத்தை இந்த நாள் நினைவுகூருகிறது.
- இந்த இயக்கத்திற்கு அம்ருதா தேவி பிஷ்னோய் தலைமை தாங்கினார். மேலும் இந்தத் தியாகத்தின் போது 360 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- கெஜர்லி சம்பவமானது சமூகம் சார்ந்த இயற்கை பாதுகாப்பு மற்றும் அரணுடன் தொடர்புடையதாகும்.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Remembering Martyrs, Protecting Forests” என்பதாகும்.
Post Views:
12