TNPSC Thervupettagam

தேசிய வனவிலங்கு தினம் 2026 - செப்டம்பர் 04

September 6 , 2026 7 days 91 0
  • வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அவற்றைப் பாதுகாப்பதை ஊக்குவிப்பதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசிய வனவிலங்கு தினம் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டாடப் பட்டது, இது விலங்கு நடத்தை நிபுணரும் சமூக சேவகியுமான கொலின் பேஜ் என்பவரால் நிறுவப்பட்டது.
  • இது பிப்ரவரி 22 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை அனுசரிக்கப் படுகிறது; ஸ்டீவ் இர்வின் அவர்களை கௌரவிக்கும் வகையில் செப்டம்பர் 4 சேர்க்கப்பட்டது.
  • பருவநிலை மாற்றம், வாழ்விட அழிவு, வேட்டையாடுதல் மற்றும் வணிக ரீதியான சுரண்டல் போன்ற வனவிலங்குகளுக்கான அச்சுறுத்தல்களை இந்த தினம் எடுத்துக் காட்டுகிறது.
  • இது வனவிலங்குகள் மற்றும் அவற்றின் இயற்கை வாழ்விடங்களின் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்