இது அக்டோபர் 02 முதல் 08 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
இத்தினம் குறித்து, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதன்முதலில் 1952 ஆம் ஆண்டில் கருத்தாக்கம் செய்யப்பட்டது.
"Sewa Parv" எனப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது இயற்கையின் மீதான சேவை மற்றும் பொறுப்பை மையமாகக் கொண்டதாகும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது ஹரியானாவின் மானேசரில் 2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு வாரத்தினைத் தொடங்கியது.