TNPSC Thervupettagam

தேசிய வருமான வரி தினம் 2025 - ஜூலை 24

July 27 , 2025 3 days 12 0
  • இந்தத் தினமானது இந்தியாவில் 1860 ஆம் ஆண்டில் சர் ஜேம்ஸ் வில்சனால் வருமான வரி அறிமுகப்படுத்தப் பட்டதை நினைவு கூர்கிறது.
  • இந்தியாவின் வரி முறையின் வரலாற்றுப் பரிணாமத்தையும் 1922 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் நிறுவப்பட்டதையும் இது கொண்டாடுகிறது.
  • 1924 ஆம் ஆண்டு மத்திய வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது மற்றும் 2009 ஆம் ஆண்டு பெங்களூருவில் மத்திய செயலாக்க மையம் (CPC) போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகள் போன்ற முக்கிய மைல்கற்களை அடைந்ததை இந்தத் தினம் நன்கு அங்கீகரிக்கிறது.
  • இந்திய நாட்டில் வெளிப்படையான, திறமையான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட வரி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்