TNPSC Thervupettagam

தேசிய வலிப்பு நோய் தினம் 2025 - நவம்பர் 17

November 20 , 2025 7 days 64 0
  • மீண்டும் மீண்டும் வலிப்புத் தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு நரம்பியல் நிலையான வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இது முதன்முதலில் இந்திய வலிப்பு நோய் அறக்கட்டளையால் 2009 ஆம் ஆண்டில் டாக்டர் நிர்மல் சூர்யாவின் தலைமையில் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவில் சுமார் 1.2 கோடி மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையில் மேலும் உலகளவில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Understanding Seizures, Symptoms, and Treatment Options" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்