தேசிய வலிப்பு நோய் தினம் - நவம்பர் 17
November 19 , 2021
1361 days
489
- இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதியானது வலிப்பு நோய் அறக் கட்டளையால் தேசிய வலிப்பு நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இது வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு தினமாகும்.
- கால்-கைகளில் வலிப்பு ஏற்படுவது என்பது மூளையில் ஏற்படும் ஒரு நாள்பட்ட கோளாறு ஆகும்.
- நவம்பர் மாதம் ஆனது ‘தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு மாதமாக’ அனுசரிக்கப் படுகிறது.
- மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள இந்திய வலிப்பு நோய் அறக்கட்டளையானது 2009 ஆம் ஆண்டில் டாக்டர் நிர்மல் சூர்யா என்பவரால் நிறுவப்பட்டது.

Post Views:
489