TNPSC Thervupettagam

தேசிய வாக்காளர் தினம் 2026 - ஜனவரி 25

January 28 , 2026 3 days 92 0
  • இந்த நாள் இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட தினத்தைக் குறிக்கிறது.
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் விழிப்புணர்வையும் அவர்கள் தேர்தலில் பங்கேற்பதையும் ஊக்குவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியத் தேர்தல் ஆணையம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று நிறுவப்பட்டது.
  • தேசிய வாக்காளர் தினம் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று கொண்டாடப் பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: “My India, My Vote” (என் இந்தியா, என் வாக்கு) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்