தேசிய வாசிப்பு தினம் - ஜூன் 19
June 23 , 2022
1199 days
420
- இந்தத் தினமானது புதுவையில் நாராயண பணிக்கர் (PN பணிக்கர்) என்பவரைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இவர் கேரளாவில் நூலகம் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் தந்தையாகக் கருதப் படுகிறார்.
- கேரள அரசானது PN பணிக்கர் அறக்கட்டளையுடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று வாசிப்பு தினத்தினைத் தொடங்கியது.

Post Views:
420