தேசிய வாசிப்பு தினம் – ஜுன் 19
June 21 , 2021
1505 days
1015
- மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது இந்த தினத்தைக் கடைப்பிடிக்கிறது.
- மறைந்த P.N. பணிக்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி (ஜுன் 19) அவருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இவர் ‘கேரளாவின் நூலக இயக்கத்தின் தந்தை’ ஆவார்.
- இந்த ஆண்டு 26வது தேசிய வாசிப்பு தினமாகும்.
- ஜுன் 19 ஆம் நாளைத் தொடர்ந்து வரும் வாரம் வாசிப்பு வாரமாகக் கடைபிடிக்கப் படுகிறது.
- ஜூலை 18 வரையிலான முழு மாதமும் வாசிப்பு மாதமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.
Post Views:
1015