TNPSC Thervupettagam

தேசிய வான்வழி விளையாட்டுத் துறைக் கொள்கை 2022

June 13 , 2022 1143 days 886 0
  • 2023 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாட்டினைச் சிறந்த விளையாட்டு நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கான 2022 ஆம் ஆண்டின் தேசிய வான்வழி விளையாட்டுத் துறைக் கொள்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் பாதுகாப்பான, மலிவான, அணுகக்கூடிய, மகிழ்ச்சிகரமான மற்றும் நிலையான வான்வழி விளையாட்டுகளை வழங்குவதை இந்தக் கொள்கை உறுதி செய்கிறது.
  • வான்வழி விளையாட்டுகள் என்பது காற்று ஊடகத்தில் நடைபெறுகின்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்