தேசிய விளையாட்டு விருதுகள் 2018 – தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
September 23 , 2018 2644 days 1065 0
2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளில் டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான ஜி. சத்யன் என்பவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான ஏ. ஸ்ரீனிவாஸ் ராஸ் என்பவருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது.
தேசிய விளையாட்டுகளில் மிகச்சிறந்த சாதனைகளை அங்கீகரிப்பதற்காக அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய விளையாட்டுப் பயிற்சியாளர்களை கௌரவிப்பதற்காக துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது.