TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு விருதுகள், 2019 மற்றும் தேசிய சாகச விருதுகள், 2018

August 30 , 2019 2154 days 1218 0
  • மேஜர் தயான் சந்தின் 114வது பிறந்த நாளின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விளையாட்டுத் தின விருதுகளை வழங்கினார்.
  • தேசிய விளையாட்டு விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதியான (ஓய்வு) முகுந்தகம் சர்மா தலைமையில் 12 உறுப்பினர்கள் இருந்தனர்.
  • பின்வரும் விளையாட்டு வீரர்களுக்கு  2019 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
வரிசை எண்
விளையாட்டு வீரரின் பெயர்
விளையாட்டு

1.

தீபா மாலிக்

பாரா தடகளம்

2.

பஜ்ரங் புனியா

மல்யுத்தம்

  • ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தீபா மாலிக்கிற்கு வழங்கப்பட்டது.
  • இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் பாரா ஒலிம்பிக் வீரர் இவராவார்.
  • மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றார்.
  • நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதாகும்.
2019 ஆம் ஆண்டிற்கான துரோணாச்சாரியா விருது
  • வழக்கமான பிரிவு
வரிசை  எண்
பயிற்சியாளரின் பெயர்
விளையாட்டு

1.

விமல் குமார்

பேட்மிண்டன்

2.

சந்தீப் குப்தா

மேசைப் பந்து

  • வாழ் நாள் சாதனையாளர் பிரிவு
வரிசை  எண்
பயிற்சியாளரின் பெயர்
விளையாட்டு

1.

மெர்ஸ்பன் பட்டேல்

ஹாக்கி

2.

ரம்பீர் சிங் கோக்கர்

கபடி

3.

சஞ்சய் பரத்வாஜ்

கிரிக்கெட்

2019 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதுகள்

வரிசை எண்
விளையாட்டு வீரரின் பெயர்
விளையாட்டு

1.

S. பாஸ்கரன்

உடல் கட்டமைப்பு

2.

சோனியா லதேர்

குத்துச் சண்டை

3.

சிங்லென்சன சிங் கங்குஜம்

ஹாக்கி

4.

அஜய் தாகூர்

கபடி

5.

கௌரவ் சிங் கில்

மோட்டார் விளையாட்டுகள்

6.

பிரமோத் பகத்

பாரா விளையாட்டுகள் (பேட்மிண்டன்)

7.

ஹர்மீத் ரசூல் தேசாய்

மேசைப் பந்தாட்டம்

8.

பூஜா தண்டா

மல்யுத்தம்

9.

பவுத் மிர்சா

குதிரைச் சவாரி

10.

குர்ப்ரீத் சிங் சந்து

கால்பந்து

11.

பூனம் யாதவ்

கிரிக்கெட்

12.

ஸ்வப்னா பர்மன்

தடகளம்

13.

பாமிடிபட்டி சாய் பிரனீத்

பேட்மிண்டன்

14.

சிம்ரன் சிங் செர்கில்

போலோ

2019 ஆம் ஆண்டிற்கான தயான் சந்த் விருதுகள்
வரிசை எண்
பெயர்
விளையாட்டு
  1.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்