தேசிய விளையாட்டுகள் தினம் – ஆகஸ்ட் 29
August 29 , 2020
1728 days
1729
- தேசிய விளையாட்டுகள் தினமானது இந்திய ஹாக்கி வீரரான தயான் சந்தின் பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காகக் கொண்டாடப்படுகின்றது.
- ஹாக்கி வீரரான தயான் சந்த் 1936 ஆம் ஆண்டில் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் தலைவராக விளையாடினார்.
- தயான் சந்த் அவர்கள் 1922 ஆம் ஆண்டில் தரைப் படை வீரராக இந்திய இராணுவத்தில் சேர்ந்தார்.
- இந்திய அரசு 2012 ஆம் ஆண்டு முதல் இவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டுகள் தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது.

Post Views:
1729