TNPSC Thervupettagam

தேசிய விவசாயிகள் தரவுதளம்

August 9 , 2021 1468 days 540 0
  • டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலப்பதிவேடுகளைக் கொண்டு ஒன்றிய தேசிய விவசாயிகள் தரவுதளத்தினை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
  • விவசாயிகளுக்குச் செயல்திறன்மிக்க மற்றும் தனிப்பயனாக்கப்பட்டச்  சேவைகளை (personalized services) வழங்க இது உதவும்.
  • வேளாண் அமைச்சகமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆலோசனையோடு வேளாண் துறைக்கான ஒரு தரவுக் கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்